தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்புக்குரியவள் ; தோழி ; மனைவி ; மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20). 2. Wife;
  • மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67). 3.Daughter;
  • அன்புகொண்டவள். 1. A beloved woman, sweetheart;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. be warmly attached to, love, அன்புகூரு; 2. lust after, பேராசைகூறு.

வின்சுலோ
  • ''s.'' A wife, தலைவி. 2. A female friend, a beloved associate, தோழி. 3. A daughter, மகன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காதல். 1. A belovedwoman, sweetheart; அன்புகொண்டவள். 2.Wife; மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து(மணி. 13, 20). 3. Daughter; மகள். காதலிதன்காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67).