தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பிற்குரியவன் ; தோழன் ; கணவன் ; மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்புள்ளவன். (பிங்.) 1. Lover, suitor;

வின்சுலோ
  • ''s.'' Husband, தலைவன். 2. A lover, a suitor, a suitor, அன்பன். 3. A friend, a dearly beloved person, சினேகன். 4. A son, மகன். 5. A companion, a choice associate, தோழன். (சது.) நெஞ்சத்தார்காதலவர். My lover is in my heart. (குற.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. kādal.] 1.Lover, suitor; அன்புள்ளவன். (பிங்.) 2. Husband; கணவன். காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி(மணி. 2, 42). 3. Intimate friend, choiceassociate; நண்பன். தீயின்காதலன் (கந்தபு. திருவவ.10). 4. Son; மகன். அறத்தின் காதலன் (பாகவ. 1, 6, 1).