தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதின் துளையை அறுத்தல் ; பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்து விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே. (W.) 1. To rend the ear, as by tearing off the ear-rings;
  • பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்துவிடுதல். 2. To cancel a bond, as by mutilating it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + அறு-. 1.To rend the ear, as by tearing off the ear-rings;காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே.(W.) 2. To cancel a bond, as by mutilatingit; பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்துவிடுதல்.