தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதின் துளை அறுதல் ; பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல் ; செருப்பின் வாரறுதல் ; ஊசித்துளை முறிதல் ; கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப்போதல் ; பகைகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல். 2. To becancelled, as a bond, by mutilation;
  • காதின் துளை அறுதல். 1. To have the perforated lobe of the ear cut or torn;
  • பகைகொள்ளுதல். (யாழ். அக்.) 6. To become inimical;
  • செருப்பின் வாரறுதல். Loc. 3. To snap, as the thong of a sandal;
  • கவணிற் கல்வைக்கும் இடம் அற்றுப்போதல். காதறு கவண தேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1). 5. To have that part of the sling snapped from which the stone is generally thrown;
  • ஊசித்துளை முறிதல். காதற்ற வூசியும் வாராதுகாணும் (பட்டினத். திருப்பா. பொது. 10). 4. To have the eye of a needle broken;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < காது + அறு-.1. To have the perforated lobe of the ear cutor torn; காதின் துளை அறுதல். 2. To becancelled, as a bond, by mutilation; பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல். 3. To snap, as the thongof a sandal; செருப்பின் வாரறுதல். Loc. 4. Tohave the eye of a needle broken; ஊசித்துளைமுறிதல். காதற்ற வூசியும் வாராதுகாணும் (பட்டினத்.திருப்பா. பொது. 10). 5. To have that part ofthe sling snapped from which the stone isgenerally thrown; கவணிற் கல்வைக்கும் இடம்அற்றுப்போதல். காதறு கவண தேய்க்கும் (ஐங்குறு.பக். 143, பாட்டு, 1). 6. To become inimical;பகைகொள்ளுதல். (யாழ். அக.)