தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழரை நாழிகை வழித்தொலைவு ; கொலை ; கள் ; நாற்சதுரமான கிணறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். 1. Toddy;
  • ஏழரை நாழிகைவழி காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ் 5, 3, 4). Indian league, about 10 miles;
  • கொலை. (W.) Killing, slaughter, murder;
  • நாற் சதுரமான துரவு. 2. cf. khāta. Small, square well;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an Indian league of seven and a half நாழிகை வழி or about 1 miles. இருகாதவழி, a distance of two leagues; 2. toddy, கள்.
  • s. killing, murder, கொலை; 2. involution in Arithmetic. காதன், a murderer.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவதம்.

வின்சுலோ
  • [kātm] ''s.'' An Indian league, a dis tance of about ten miles. ஏழரைநாழிகைவழி தூரம். ''(c.)'' 2. Toddy, fermented liquor, கள். ''(p.)'' காதவழிபேரில்லான்கழுதையோடொக்கும். One whose fame does not extend one league is but an ass.
  • [kātam] ''s.'' Killing, slaughter, mur der, கொலை. 2. ''[in arith.]'' Involution. Wils. p. 39. G'HATA. 3. A square or oblong pond, சதுரத்துரவு. Wils. p. 273. KHATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. gavyūta. [K. gāvada,gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league,about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந்திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).
  • n. < ghāta. Killing, slaughter, murder; கொலை. (W.)
  • n. (யாழ். அக.) 1. Toddy;கள். 2. cf. khāta. Small, square well; நாற்சதுரமான துரவு.