தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிகிறவன் , ஞாதிரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞாதிரு. காண்பவன் முதலிய திறமும் (கந்தபு. கடவுள்வா. 6). One who knows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காண்-. (Phil.)One who knows; ஞாதிரு. காண்பவன் முதலிய திறமும் (கந்தபு. கடவுள்வா. 6).