தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூப்பிடுதூரம் ; சினம் ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். 1. Anger;
  • துன்பம். உனக்கு அதைச் செய்ய என்ன காண்டு? Colloq. 2. Difficulty;
  • கூப்பிடுதூரம். (W.) Earshot; hearing distance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. earshot, கூப்பிடுதூரம்; 2. anger, கதம்; 3. difficulty, கஷ்டம் (coll.)

வின்சுலோ
  • [kāṇṭu] ''s.'' The distance of a call, கூப்பிடுதூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Earshot; hearingdistance; கூப்பிடுதூரம். (W.)
  • n. [T. gāḍu.] 1. Anger;கோபம். 2. Difficulty; துன்பம். உனக்கு அதைச்செய்ய என்ன காண்டு? Colloq.