தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்து , சொற்பொருள் , எடுத்துக்காட்டு அடங்கிய உரை . இம் மூன்றோடு வினாவும் விடையுமாய் ஐந்து கூறாயும் அமையும் உரை , சூத்திரப் பொருளைச் சுருங்க உரைக்கும் உரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரைவகை. சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் (தொல். பொ. 654). Brief exposition of the salient points in a text;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a compendious commentary.

வின்சுலோ
  • [kāṇṭikai] ''s.'' A compendious commentary, ஓருரை. See உரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. khaṇḍikā.Brief exposition of the salient points in a text;சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரைவகை. சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும்(தொல். பொ. 654).