தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலின் பெரும்பிரிவு ; மலை ; எல்லை ; காடு ; நீர் ; அம்பு ; கோல் ; குதிரை ; அடிமரம் ; ஆயுதம் ; முடிவு ; சமயம் ; திரள் ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; நிலவேம்பு ; திரைச்சீலை ; ஆடை ; சீந்நில் ; புத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. (சூடா.) 4. Arrow;
  • ஆயுதம். (சூடா.) 5. Weapon;
  • நூலுட்பெரும்பிரிவு. (பிங்.) 6. A large section of a book;
  • முடிவு. (சூடா.) 7. End, limit;
  • சமயம். 8. Opportunity, season;
  • திரள். (அக.நி.) 9. Collection, multitude, assemblage;
  • ஆபரணச் செப்பு. 1. Jewel-box;
  • கமண்டலம். 2. Ewer;
  • . Ground neem. See நிலவேம்பு. (M.M. 177.)
  • திரைச்சீலை. (பிங்.) 1. [K. kāṇda.] Curtain;
  • ஆடை. (சூடா.) 2. Cloth, garment;
  • . A mineral poison. See சரகாண்டபாஷாணம். (மூ.அ.)
  • . Moon creeper. See சீந்தில். (மூ.அ.)
  • புத்தி. (அக. நி.) Mind, intellect;
  • மலை. (பிங்.) 1. cf. kandara. Mountain, hill;
  • காடு. (திவா.) 2. cf Kāṇda. Jungle, desert, wilderness;
  • நீர். துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16). 1. Water; sacred water;
  • கோல். (சூடா.) 2. Staff, rod;
  • அடித்தண்டு. (யாழ். அக.) 3. Stem, stalk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boundary, limit, எல்லை; 2. end, முடிவு; 3. musical instrument, வாச்சியம்; 4. weapon, ஆயுதம்; 5. a hill or a mountain; 6. a Jungle; 7. curtain, cloth; 8. a jewel box.
  • s. a section or division of an epic poem etc., நூலின் பிரிவு; 2. an arrow; 3. water; 4. opportunity, சமயம்; 5. a horse, குதிரை; 6. a multitude, an assemblage, திரள்.

வின்சுலோ
  • [kāṇṭm] ''s.'' Boundary, limit, எல்லை. 2. End, extremity, முடிவு. 3. A water pot, கமண்டலம். 4. Jungle; a desert, a wild, காடு. 5. Cloth, சீலை. 6. Curtains, திரைச் சீலை. 7. Musical instrument, வாச்சியம். 8. Instruments in general, கருவி. 9. A hill or mountain, மலை. 1. A jewel-box, ஆபரணச்செப்பு.
  • [kāṇṭam] ''s.'' Chapter, a large division of a subject in epic poems, the Vedas, &c., நூலின் ஓர் பிரிவு. 2. Water, நீர். 3. An arrow, அம்பு. 4. A horse, குதிரை. 5. Opportunity, season, சமயம். 6. A stem, stalk, தாள். 7. Sacred water, தீர்த்தம். 8. A weapon in general, படைக்கலம். 9. A staff, a rod, கோல். 1. A collection, multitude, as assemblage, திரள். 11. A medicinal plant, நிலவேம்பு Justieia, ''L.'' 12. A kind of arsenic in its natural state, சரகாண்ட பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. காண்-. 1. cf.kandara. Mountain, hill; மலை. (பிங்.) 2. cf.kāṇḍa. Jungle, desert, wilderness; காடு. (திவா.)
  • n. < kāṇḍa. 1. Water;sacred water; நீர். துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16). 2. Staff, rod; கோல்.(சூடா.) 3. Stem, stalk; அடித்தண்டு. (யாழ். அக.)4. Arrow; அம்பு. (சூடா.) 5. Weapon; ஆயுதம்.(சூடா.) 6. A large section of a book; நூலுட்பெரும்பிரிவு. (பிங்.) 7. End, limit; முடிவு. (சூடா.)8. Opportunity, season; சமயம். 9. Collection,multitude, assemblage; திரள். (அக. நி.)
  • n. < karaṇḍaka. (சூடா.)1. Jewel-box; ஆபரணச் செப்பு. 2. Ewer;கமண்டலம்.
  • n. prob. kāṇḍa-tikta.Ground neem. See நிலவேம்பு. (M.M. 177.)
  • n. < kāṇḍa-paṭa. 1.[K. kāṇḍa.] Curtain; திரைச்சீலை. (பிங்.) 2.Cloth, garment; ஆடை. (சூடா.)
  • n. < šara-kāṇḍa. Amineral poison. See சரகாண்டபாஷாணம். (மூ. அ.)
  • n. Moon creeper.See சீந்தில். (மூ. அ.)
  • n. perh. காண்-. Mind,intellect; புத்தி. (அக. நி.)