தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவின்மேல் ஊக்கமுள்ள குடிமகன் ; காணியாட்சியுள்ளவன் ; வேளாளருள் ஒரு பிரிவினர் ; அத்துவைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேளாளருள் ஒரு வகுப்பு. (G.Tj.D. 81.) 4. A sub-division of Vēḷāḷas;
  • ஸ்மார்த்த பிராமணரில் ஒருவகுப்பு. (G.Tj.D. 78.) 3. A sub-division of Smartha Brahmans;
  • உழவின்மேல் ஊக்கமுள்ள குடி. (சிலப். 5, 43, உரை.) 2. Hard working agriculturist;
  • காணியாட்சியுள்ளவன். 1. [M. kāṇiyāḷan.] Proprietor of land;
  • ஒருவகை மீன். வயலினுதிக்குங்காணியாளனும் (பறாளை. பள்ளு. 16). A kind of fish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காணி +.1. [M. kāṇiyāḷan.] Proprietor of land; காணியாட்சியுள்ளவன். 2. Hard working agriculturist;உழவின்மேல் ஊக்கமுள்ள குடி. (சிலப். 5, 43,உரை.) 3. A sub-division of Smartha Brahmans;ஸ்மார்த்த பிராமணரில் ஒருவகுப்பு. (G. Tj. D. 78.)4. A sub-division of Vēḷāḷas; வேளாளருள் ஒருவகுப்பு. (G. Tj. D. 81.)
  • n. perh. id.+. A kind of fish; ஒருவகை மீன். வயலினுதிக்குங்காணியாளனும் (பறாளை. பள்ளு. 16).