தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருடர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். 2. Enemies;
  • குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111). 1. cf. kāṇa. Blind men;

வின்சுலோ
  • ''appel. n.'' Enemies--those who will not bow, பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காண்- + ஆ neg. 1. cf.kāṇa. Blind men; குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111). 2. Enemies; பகைவர்.