தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்த்தும் பாராதது போலாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10, 10). To overlook, connive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + id. +. To overlook, connive; பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத்தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10,10).