தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடித்தது இன்னது என்று அறிய முடியாத நச்சுக்கடி ; சிறுபாம்புக் கடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறு பாம்புக்கடி. 2. Bite of a reptile named kāṇā;
  • இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq. 1. Bite or sting of a reptile in the dark;

வின்சுலோ
  • ''s.'' The bite of an in sect, &c., concealed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காண்- + ஆ neg.+. 1. Bite or sting of a reptile in the dark;இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி.Colloq. 2. Bite of a reptile named kāṇā; சிறுபாம்புக்கடி.