தமிழ் - தமிழ் அகரமுதலி
    செக்காட்டி எண்ணெயெடுத்தல் ; அடிக்கடி தின்றுகொண்டே இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செக்காட்டி எண்ணெய் எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள். 1. To extract oil by an oil-press, as from coconuts, etc.;
  • அடிக்கடி தின்றுகொண்டே யிருத்தல். Loc. 2. To eat frequently, as children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< காணம் +. 1. To extract oil by an oil-press,as from coconuts, etc.; செக்காட்டி எண்ணெய்எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள். 2. To eat frequently, as children;அடிக்கடி தின்றுகொண்டே யிருத்தல். Loc.