தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : காட்டுமிராண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டுமிறாண்டி (யாழ். அக.) Rude fellow; savage;

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + மிருகம் + ஆண்டி. Rude fellow; savage;காட்டுமிறாண்டி (யாழ். அக.)