தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்பித்தல் ; அறிவித்தல் ; மெய்ப்பித்தல் ; நினைப்பூட்டுதல் ; படையல் ; உண்டாக்குதல் ; அறிமுகஞ் செய்தல் ; வெளிப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரூபித்தல். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 3. To demonstrate, prove ;
  • நினைப்பூட்டுதல். முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8). 4. To remind ;
  • நிவேதனஞ்செய்தல். ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii, 102). 5. To offer to a deity ;
  • வெப்பம் உறைக்கச்செய்தல். நெய்ப்பாத்திரத்தை நெருப்பிற்காட்டி உருக்கினான். 10. To heat, as a vessel of ghee ;
  • பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்கு போல் (குறள், 706). 6. To reflect, as a mirror or water ;
  • உண்டாக்குதல். களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 7. To create, bring to pass ;
  • அறிழகஞ்செய்வித்தல். செல்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 8. To introduce ;
  • நறுமணமுதலியன ஊட்டுதல். ஆவிகாட்டி ... சோர்குழல் (கம்பரா. நாடவி. 59). 9. To apply, as incense or perfume to the hair ;
  • மீட்டுத்தருதல். ஆழிகாட்டி யென்னாருயிர் காட்டினாய் (கம்பரா. பிணிவீட்டு. 34). 11. To bring back;
  • காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 1. To show, exhibit, display ;
  • அறிவித்தல். காணாதாற் காட்டுவான் (குறள், 849). 2. To reveal, disclose, set forth ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல். காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல். நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல். முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செய்தல்.ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii,102). 6. To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 7. To create, bring topass; உண்டாக்குதல். களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 8. To introduce;அறிமுகஞ்செய்வித்தல். செவ்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 9. Toapply, as incense or perfume to the hair; நறுமணமுதலியன ஊட்டுதல். ஆவிகாட்டி . . . சோர்குழல் (கம்பரா. நாடவி. 59). 10. To heat, as avessel of ghee; வெப்பம் உறைக்கச்செய்தல். நெய்ப்பாத்திரத்தை நெருப்பிற்காட்டி உருக்கினான். 11. Tobring back; மீட்டுத்தருதல். ஆழிகாட்டி யென்னாருயிர் காட்டினாய் (கம்பரா. பிணிவீட்டு. 34).