தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன் ; உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன். விடியுங்காட்டிலும் வந்தான். Than ; உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது._adv. As soon as, at the very instant ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • conj. Than; உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும்இது நல்லது.--adv. As soon as, at the veryinstant; உடன். விடியுங்காட்டிலும் வந்தான்.