தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்றுக்கொடுத்தல் ; குற்றத்தை வெளிப்படுத்தல் ; தன் பக்கத்தானை எதிரிக்குக் காட்டிக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றுக்கொடுத்தல். 1. To put one in the way, to teach or show the method of doing anything ;
  • தன் பக்கத்தானொருவனை எதிரி கைக்கொள்ளும் நிலைமையை உண்டாக்குதல். 2. To play false; to accuse; to betray, as a person to his enemy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. tr.< காட்டு- +. 1. To put one in the way, toteach or show the method of doing anything;கற்றுக்கொடு-த்தல். 2. To play false; to accuse;to betray, as a person to his enemy; தன் பக்கத்தானொருவனை எதிரி கைக்கொள்ளும் நிலைமையைஉண்டாக்குதல்.