தமிழ் - தமிழ் அகரமுதலி
    விறகு ; சிறுகோல் ; வெண்கலம் ; சினம் ; உறைப்பு ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். என்மீது காட்டமாயிருக்கிறார். 1. [T. gāṭu.] Anger;
  • உறைப்பு. Loc. Pungency, anything hot to the taste ;
  • சமித்து. தண்டை குண்டிகை வெண்குடை காட்டம் (சிலப். 23, 77). 2. Small stick, as of pipal tree, used in ritual ;
  • விறகு. (திவா.) 1. Firewood ;
  • வெண்கலம். (w.) Bell metal ;
  • மிகுதி. (அக. நி.) 2. cf. காடு.Abundance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காஷ்டம், s. fuel, firewood, விறகு.
  • s. pungency, anything which is hot to the taste, உறைப்பு,
  • s. bell metal, வெண்கலம்,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விறகு.

வின்சுலோ
  • [kāṭṭam ] --காஷ்டம், ''s.'' Fuel, fire wood, விறகு, wils. p. 22. KASHTA. 2. The same as வெண்கலம். ''(M. Dic.) (Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāṣṭha. 1. Fire-wood; விறகு. (திவா.) 2. Small stick, as ofpipal tree, used in ritual; சமித்து. தண்டேகுண்டிகை வெண்குடை காட்டம் (சிலப். 23, 77).
  • n. < T. gāṭu. cf. kaṭu.Pungency, anything hot to the taste; உறைப்பு.Loc.
  • n. Bell-metal; வெண்கலம். (W.)
  • n. 1. [T. gāṭu.] Anger;கோபம். என்மீது காட்டமாயிருக்கிறார். 2. cf. காடு.Abundance; மிகுதி. (அக. நி.)