தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேயத்திமரம் , மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. 2. Gaub, m.tr., Diosphyros embryopteris ;
  • . 1. Devil fig. See பேயத்தி. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேயத்தி.

வின்சுலோ
  • ''s.'' A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. ''(Mat. Ind.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காடு + அத்தி. 1.Devil-fig. See பேயத்தி. (மலை.) 2. Gaub, m. tr.,Diospyros embryopteris; மரவகை.