தமிழ் - தமிழ் அகரமுதலி
    காணப்படும் பொருள் ; கையுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையுறை. (குலோத். கோ. 120, குறிப்பு.) Presents to a great person on the occasion of seeing him;
  • கட்புலனாற் காணும் பொருள். (தொல். பொ.1, உரை.) Thing seen, object of sight, opp. to karuttup-poruḷ ;

வின்சுலோ
  • ''s.'' Things seen, objects of sight or sense--as distinguish ed from கருத்துப்பொருள். or mental objects.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Thing seen, object of sight, opp. to karuttu-p-poruḷ; கட்புலனாற் காணும் பொருள். (தொல்.பொ. 1, உரை.)
  • n.< காட்சி +. Presents to a great person on theoccasion of seeing him; கையுறை. (குலோத்.கோ. 120, குறிப்பு.)