பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டிற்கு ஓடுதல் ; இறக்குந் தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மரணத்தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல். 2. To seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it;
காட்டிற்கு ஓடுதல். காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் (தமிழ்நா. 235). 1. To flee away to a forest;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +. 1.To flee away to a forest; காட்டிற்கு ஓடுதல்.காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் (தமிழ்நா. 235). 2.To seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it;மரணத்தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல்.