தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் வெட்டுபவன் ; நாகரிகம் அற்றவன் ; சிறு மண்வெட்டி ; பல்லவர்களின் பட்டப்பெயர் ; கள்ளர்களின் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறு மண்வெட்டிவகை. (யாழ். அக). 1. A kind of small hoe;
  • நாகரிகமற்றவன். (W.) 2. Savage, uncivilized man;
  • பல்லவ அரசர் பட்டப்பெயர். (I. M. P. Ct. 175.) 2. A title of Pallava kings;
  • மரம் வெட்டுபவன். 1. Wood-cutter, one who clears the forest;

வின்சுலோ
  • ''s.'' A wood-cutter, a savage, an untaught man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Wood-cutter, one who clears the forest; மரம்வெட்டுபவன். 2. Savage, uncivilized man;நாகரிகமற்றவன். (W.)
  • n. < id. +. 1. Akind of small hoe; சிறு மண்வெட்டிவகை. (யாழ்.அக.) 2. A title of Pallava kings; பல்லவ அரசர் பட்டப்பெயர். (I. M. P. Ct. 175.)