தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டில்வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல். காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி யூட்டென்றான் (பெரியபு. கண்ணப்ப. 50). To sacrifice cock, etc., to the forest deities before hunting, to ensure a good game;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To sacrifice cock, etc., to theforest deities before hunting, to ensure a goodgame; காட்டில்வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல்.காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி யூட்டென்றான் (பெரியபு. கண்ணப்ப. 50).