பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்புதல் ; வீணாதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நிரம்புதல். ஐசுவரியம் அவனுக்குக் காடுபடும்படியிறே அவன்பார்த்தது (ஈடு, 5, 9, 5). 1. To abound, as wealth;
வீணாதல். இப்பரப்பெல்லாம்...காடுபட்டுக்கிடக்குமோ (ஈடு, 1, 1, 1). 2. To go to waste;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +.1. To abound, as wealth; நிரம்புதல். ஐசுவரியம்அவனுக்குக் காடுபடும்படியிறே அவன்பார்த்தது (ஈடு, 5,9, 5). 2. To go to waste; வீணாதல். இப்பரப்பெல்லாம் . . . காடுபட்டுக்கிடக்குமோ (ஈடு, 1, 1, 1).