தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளைநிலம் காடுபற்றிப்போகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளைநிலம் காடுபற்றிப்போகை. ஏரி உடைந்து காடுகோளாய்ப் பாழ்கிடந் தமையில் (S. I. I. iv, 9). Arable land covered with jungle growth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Arableland covered with jungle growth; விளைநிலம்காடுபற்றிப்போகை. ஏரி உடைந்து காடுகோளாய்ப்பாழ்கிடந் தமையில் (S. I. I. iv, 9).