தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டை வெட்டியழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டை வெட்டையழித்தல். காடுகொன்று நாடாக்கி (பட்டினப், 283). To clear the forest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To clear the forest; காட்டை வெட்டியழித்தல். காடுகொன்று நாடாக்கி (பட்டினப். 283).