தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல் ; வேலைக்காரரை அச்சுறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதர்களை அடித்து விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல். 1. To beat the bush for starting the game;
  • வேலைக்காரரைப் பயமுறுத்துதல். 2. To threaten subordinates or servants by calling them to a strict account;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To beat the bush for starting the game;புதர்களை அடித்து விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல். 2. To threaten subordinates or servantsby calling them to a strict account; வேலைக்காரரைப் பயமுறுத்துதல்.