தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்குபறவைகளைக் குறித்தவிடத்தில் வாராமல் தடைசெய்தல். காக மணுகாம லெங்குங் காடுகட்டி (குற்றா. குற. 23). To prevent, with incantations, wild beasts and birds of pery from frequenting a particular place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < காடு+. To prevent, with incantations, wild beastsand birds of prey from frequenting a particularplace; விலங்குபறவைகளைக் குறித்தவிடத்தில் வாராமல் தடைசெய்தல். காக மணுகாம லெங்குங் காடுகட்டி(குற்றா. குற. 23).