தமிழ் - தமிழ் அகரமுதலி
    வனம் ; மிகுதி ; நெருக்கம் ; செத்தை ; எல்லை ; நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு ; சுடுகாடு ; இடம் ; புன்செய்நிலம் ; சிற்றூர் ; ஒரு தொழிற்பெயர் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாடு. நெய்தல் கல்லென வொலிக்குங் காடு (பு.வெ. 10, காஞ்சிப். 6, கொளு). 3. Burning-ghat, burial ground;
  • இடம். வயற்காடு, பட்டிக்காடு. (பிங்.) 4. Place; tract of land;
  • புன்செய்நிலம். (C.G.) 5. Dry land;
  • சிறிய ஊர். (பிங்.) 6. Small village;
  • ஒரு தொழிற்பெயர்விகுதி. An ending of verbal nouns, as in சாக்காடு
  • வனம். காடே கடவுண் மேன (பதிற்றுப். 13, 20). 1. Forest; jungle; desert;
  • நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு. 2. A measure = 4 aṇaippu = more than 2 acres;
  • எல்லை. (பிங்.) 1. Border, limit;
  • மிகுதி. எங்கும் வெள்ளக்காடாயிருக்கிறது. 2. Excessiveness, abundance;
  • நெருக்கம். தாமரைக்காடு போன்றார் (சீவக. 2199). 3. Density;
  • செத்தை. (பிங்.) 4. Chaff, straw, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி. நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated. காடாரம்பம், land where dry grain is grown. காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water). காடுபடு திரவியம், forest productions. forest produce. காடுவாரி, a rake, one who scrapes up all he can. காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe. காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc. காடுவெட்டி, a wood-cutter. காடோடி, a savage, rustic. காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow. காட்டாடு, a wild sheep. காட்டாள், a clown, a boor. காட்டுக்கீரை, different kinds of greens mixed together. காட்டுக்கோழி, a jungle fowl. காட்டுத்தனம், rusticity, uncultivated manners. காட்டுப்பன்றி, a wild boar. காட்டுப்பிள்ளை, a foundling. காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc. காட்டுப்புத்தி, rusticity, stupidity. காட்டுப்புறா, a wild dove. காட்டுமரம், a wild tree; காட்டுமிருகம், a wild beast. காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage. காட்டெருமுட்டை, dried cow-dung found in fields. காட்டேணி, a bison, காட்டா. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness. இடுகாடு, burial ground. குடிக்காடு, a village. சுடுகாடு, a place for burning the dead. பருத்திக்காடு, a cotton field. பிணக்காடு, a field covered with corpses. புகைக்காடு, great smoke. புல்லுக்காடு, pasture land, a meadow. புன்செய்க்காடு, high dry land. வயற்காடு, a paddy field. வெள்ளக்காடு, a general flood, inundation. நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kaaTu காடு land not regularly inhabited by people: forest, jungle, desert

வின்சுலோ
  • [kāṭu] ''s.'' An uncultivated tract of land covered with forest-trees, thick, im penetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. ''fig.'' Exces siveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. ''(c.)'' 7. ''(p.)'' A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி. cf. kāṣṭha. [T. K. M.Tu. kāḍu.] 1. Forest; jungle; desert; வனம்.காடே கடவுண் மேன (பதிற்றுப். 13, 20). 2. Excessiveness, abundance; மிகுதி. எங்கும் வெள்ளக்காடாயிருக்கிறது. 3. Density; நெருக்கம். தாமரைக்காடு போன்றார் (சீவக. 2199). 4. Chaff, straw, etc.;செத்தை. (பிங்.)
  • n. cf. kāṣṭhā. 1. Border,limit; எல்லை. (பிங்.) 2. A measure=4 aṇaippu=more than 2 acres; நான்கு அணைப்புள்ள ஒருநிலவளவு. 3. Burning-ghat, burial ground;சுடுகாடு. நெய்தல் கல்லென வொலிக்குங் காடு (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு). 4. Place; tract of land;இடம். வயற்காடு, பட்டிக்காடு. (பிங்.) 5. Dry land;புன்செய்நிலம். (C.G.) 6. Small village; சிறியஊர். (பிங்.)
  • part. An ending of verbal nouns,as in சாக்காடு; ஒரு தொழிற்பெயர்விகுதி.