தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடி வைக்குஞ் சால் ; மரவேலையின் பொளிவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவேலையின் பொளிவாய். Groove in wood work, rabbet;
  • காடி வைக்குஞ் சால் (சினேந்.172.) Broadmouthed pot for keeping sour rice-water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காடி +. Broad-mouthed pot for keeping sour rice-water; காடிவைக்குஞ் சால். (சினேந். 172.)
  • n. < காடி +. Groovein woodwork, rabbet; மரவேலையின் பொளிவாய்.