தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சஞ்சயனக்கிரியை செய்தல். இரண்டு மூன்று நாளுறுங் காடாற்றாமுன் (மச்சபு. சபிண்டீ.19). To perform the ceremony connected with quenching the fire when a corpse has been burnt and collecting the bones in a new earthen pot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < காடு +.To perform the ceremony connected withquenching the fire when a corpse has beenburnt, and collecting the bones in a newearthen pot; சஞ்சயனக்கிரியை செய்தல். இரண்டுமூன்று நாளுறுங் காடாற்றாமுன் (மச்சபு. சபிண்டீ. 19).