தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. Climbing nettle, m. cl.,Tragia involucrata ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a nettle, tragia involucrata, காஞ்சோன்றி. Different kinds of it are: சிறுகாஞ்சொறி, பூனைக்-, கருப்புக்-, பெருங்- etc. காஞ்சொறி அப்பிற்று, I have been stung by a nettle.
  • s. see ஒரு செடி, கண்டூதி. (சூ. நிகண். 4: 33)
  • s. see ஒரு செடி, கண்டூதி. (சூ. நிகண். 4: 33)

வின்சுலோ
  • [kāñcoṟi] ''s.'' A kind of nettle, ஓர்செடி, Tragia involucrata. ''L.'' காஞ்சொறிஅப்பிக்கொண்டது. I have been stung with a nettle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Climbing nettle,m. cl.Tragia involucrata; பூடுவகை.