தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவித்துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவிவஸ்திரம். காசையாடை முடியோடி (திவ். பெரியதி. 2, 2, 1). Brown-red cloth worn by ascetics ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāṣāya + ஆடை. Brown-red cloth worn by ascetics; காவிவஸ்திரம். காசையாடை மூடியோடி (திவ். பெரி யதி. 2, 2, 1).