தமிழ் - தமிழ் அகரமுதலி
    காயாஞ்செடி ; நாணல் ; காசநோய் ; புற்பற்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See காயா. காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா 130).
  • . 1. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.)
  • புற்பற்றை. (பிங்.) Grass turf ;
  • க்ஷயரோகம். (w.) 2. Consumption ;

வின்சுலோ
  • [kācai] ''s.'' A species of grass or rushed, நாணற்புல். 2. A flowering shrub, the காயா. 3. Consumption, க்ஷயரோகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காயா. See காயா.காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா, 130).
  • n. < kāša. 1. Kaus, a largeand coarse grass. See நாணல். (மலை.) 2. Consumption; க்ஷயரோகம். (W.)
  • n. cf. ghāsa. Grass turf;புற்பற்றை. (பிங்.)