தமிழ் - தமிழ் அகரமுதலி
    காசுக்கடைக்காரன் ; செல்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காசுக்கடைக்காரன். 1. Money-changer ;
  • பணக்காரன். 2. Rich man ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பணக்காரன்.

வின்சுலோ
  • ''s.'' A money-changer. 2. A rich man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Money-changer; காசுக்கடைக்காரன். 2. Richman; பணக்காரன்.