தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மருந்துச் சரக்கு ; மரவகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கூட்டுமருந்துச் சரக்கு. A compound of catechu formed with the juice of young coconuts, areca-nutš, and other spices ;
  • மரவிசேடம். Downyfoliaged cutch, m.tr., Acacia catechu typica ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காய்ச்சுக்கட்டி, s. (Port.) catechu.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமருந்து.

வின்சுலோ
  • ''s.'' [''prop.'' காய்ச்சுக்கட் டி.] The juice of young cocoanuts in spissated.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. காய்ச்சு-+. A compound of catechu formed with thejuice of young coconuts, areca-nuts, and otherspices; ஒருவகைக் கூட்டுமருந்துச் சரக்கு.
  • n. Downy-foliaged cutch, m. tr.Acacia catechu typica;மரவிசேடம்.