தமிழ் - தமிழ் அகரமுதலி
    செப்புக்காசால் விளையாடுதல் ; பணம் வைத்துச் சூதாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணம்வைத்துச் சூதாடுதல். Loc. 2. To bet, wager, as in gambling ;
  • செப்புக்காசால் விளையாடுதல். (w.) 1. To play with copper coins ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிளையாட்டு.

வின்சுலோ
  • ''v. noun.'' Playing a game with copper coins.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To play with copper coins; செப்புக்காசால் விளையாடுதல். (W.) 2. To bet, wager,as in gambling; பணம்வைத்துச் சூதாடுதல். Loc.