தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; துரிசு ; காய்ச்சற்பாடாணம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Viṣṇu. See காயாம்பூவண்ணன்.
  • . 3. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.)
  • துரிசு. (மூ. அ.) 2. Vitriol ;

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு. 2. Vitriol, துரிசி. 3. A kind of native arsenic, கச்சாலம், காய்ச்சற்பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காசா +. 1. Viṣṇu. See காயாம்பூவண்ணன்.2. Vitriol; துரிசு. (மூ. அ.) 3. A mineral poison.See காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.)