தமிழ் - தமிழ் அகரமுதலி
    காயாஞ்செடி ; நாணல் ; எருமை ; சொந்தம் ; அசல்விலை ; மிகவும் சிறந்த ; துணிவகை ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவுஞ்சிறந்த. 2. Original price; அசல்விலை.-adj. Fine, capital, elegant;
  • எசமானன். Loc. Master, proprietor;
  • . Kaus, a large and coarse grass. See நாணல் (மலை.)
  • துணிவகை. காசா கச்சா. Loc. A kind of cloth;
  • சொந்தம். 1. One's own, personal possession ;
  • எருமை. (பிங்.) Buffalo ;
  • . See காயா 1. காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (Ar.) own, personal, pure, சுய; s. personal, possession, சொந்தம். காசாவர்க்கம், tenants of a higher order (opp. to கர்ச்சி வர்க்கம்)
  • காயா, s. the name of a shrub with blue flowers, memecylon tinctorium. காயாம்பு மேனியன், காயாம்புவண்ணன், Vishnu, the blue-coloured. வெண்காசா, another kind of the shrub bearing white flowers.

வின்சுலோ
  • [kācā] ''s.'' The name of a shrub, Memecylon tinctorium. கண்ணோவுக்குக்காசாம்பற்றுப்போடுகிறது. Apply ing an embrocation prepared from the above shrub for sore eyes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See காயா, 1. காசா கடன்மழையனையானை (கம்பரா. கங்கை. 53).
  • n. < kāša. Kaus, a large andcoarse grass. See நாணல். (மலை.)
  • n. kāsara. Buffalo; எருமை.(பிங்.)
  • < U. khāsā. n. 1. One's own,personal possession; சொந்தம். 2. Originalprice; அசல்விலை.--adj. Fine, capital, elegant;மிகவுஞ்சிறந்த.
  • n. < Hind. kaccha. A kindof cloth; துணிவகை. காசா கச்சா. Loc.
  • n. prob. Persn. khwājā.Master, proprietor; எசமானன். Loc.