தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீலப்புடைவை ; பெரும்பானை ; கோங்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Common caung. See கோங்கு. (L.)
  • பெரும்பானை. Large earthen pot ;
  • கருநீலப் புடைவைவகை. Loc. 2. A kind of dark-blue saree;
  • கருநீல நிறம். காங்கிட்ட கச்கையுமாய்க் கானவர்கள் வந்துண்டு (கூளப்ப. 66). 1. Dark blue colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg.) coarse blue cloth, நீலப்புடவை; 2. a large earthen pot, பெரும்பானை.

வின்சுலோ
  • [kāngku] ''s. [vul.]'' Coarse, blue cloth, நீலப்புடவை. 2. A large earthen pot, பெரும் பானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Chin. kaṅg. Largeearthen pot; பெரும்பானை.
  • n. < கோங்கு. Commoncaung. See கோங்கு. (L.)
  • n. [K. kāgu.] 1. Dark bluecolour; கருநீல நிறம். காங்கிட்ட கச்சையுமாய்க்கானவர்கள் வந்துகண்டு (கூளப்ப. 66). 2. A kindof dark-blue saree; கருநீலப் புடைவைவகை. Loc.