தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராசைக்காரன் ; வேலையாளர் தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலையாளா தொகுதி. Loc. Company of workmen;
  • பேராசைக்காரன். மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் (நான்மணி. 61) . Avaricious person ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an avaricious person, பேரா சையன்; 2. a weak powerless man, செயலிலான்; 3. a curtain, திரைச்சேலை. காங்கிசை, desire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāṅkṣin. Avariciousperson; பேராசைக்காரன். மற்றவன் கைத்துண்பாண்காங்கி யெனப்படுவான் (நான்மணி. 61).
  • n. < E. Gang. Company ofworkmen; வேலையாளர் தொகுதி. Loc.