தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு ; காகத்தின் கால்போற் காணும் வயிரக் குற்றவகை ; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காகத்தின் கால்போற் காணும் வயிரக்குற்ற வகை. Colloq. 2. Flaw in a gem, esp. a diamond, so called from its resembling a crow's foot;
  • எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி. Loc. Caret;
  • காய்ந்தவயலிற் காணும் வெடிப்பு. Loc. 1. Splits or clefts in dried fields of wet cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காக்காய்+. 1. Splits or clefts in dried fields of wetcultivation; காய்ந்தவயலிற் காணும் வெடிப்பு. Loc.2. Flaw in a gem, esp. a diamond, so calledfrom its resembling a crow's foot; காகத்தின்கால்போற் காணும் வயிரக்குற்ற வகை. Colloq.
  • n. < காக்கை+. Caret; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி. Loc.