தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை , கொடிக் காக்கட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. 1. Mussellshell creeper, s. cl., clitoria ternatea typica;
  • கொடிக்காக்கட்டான். (L.) 2. Sky-blue bindweed, m. cl., Ipomaea hederacea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காக்கணம், s. a creeping plant, clitoria ternatea typica or ipomaea hederacea. காக்கணஞ்செடி, the name of the creeper.

வின்சுலோ
  • [kākkṭṭāṉ ] --காக்கணம், ''s.'' A species of creeping plant, கருவிளை, Clitoria ternatea.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Mussell-shell creeper, s. cl.Clitoria ternatea typica;கொடிவகை. 2. Sky-blue bindweed, m. cl.,Ipomaea hederacea; கொடிக்காக்கட்டான். (L.)