தமிழ் - தமிழ் அகரமுதலி
    ககுத்த வமிசத்தில் தோன்றிய இராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ககுத்ஸ்தவமிசத்தில் தோன்றிய இராமன். காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3) . Rama, the hero of the Rāmāyaṇa, as a descendant of aKakutstha ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Rama, as adescendant of Kakustha.

வின்சுலோ
  • [kākuttaṉ] ''s.'' The name of a sove reign, also Puranjaya. 2. Rama in the seventh incarnation of Vishnu, இராமன். Wils. p. 27. KAKUTTHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kākutstha. Rama,the hero of the Rāmāyana, as a descendant ofKakutstha; ககுத்ஸ்தவமிசத்தில் தோன்றிய இராமன்.காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3).