தமிழ் - தமிழ் அகரமுதலி
    எக்காளம் , ஒருவகை வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எக்காளம். கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு. சரவண. 9) . Trumpet ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a trumpet.

வின்சுலோ
  • [kākḷm] ''s.'' A low and sweet tone, the song of a bird, &c., புள்ளோசை. 2. A trumpet, காளம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāhala. Trumpet;எக்காளம். கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு.சரவண. 9).