தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Eagle-wood. See அகில். ஏந்தெழிற் காக துண்டம் (சூளா. சீய. 105).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகில்.

வின்சுலோ
  • [kākatuṇṭam] ''s.'' Aloe wood, அ கில், Aquilaria agallocha. Wils. p. 26. KAKATUNDA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāka-tuṇḍa. Eagle-wood. See அகில். ஏந்தெழிற் காகதுண்டம் (சூளா. சீய. 105).