தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயினாற் பற்றுதல் ; கவர்தல் ; சுமத்தல் ; வௌவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வௌவுதல். கவ்வித்தோ றின்னும் குணுங்கர்நாய் (நாலடி, 322). To seize, grasp with eagerness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. tr. < கௌவு-. [T.kaviyu.] To seize, grasp with eagerness; வௌவுதல். கவ்வித்தோ றின்னும் குணுங்கர்நாய் (நாலடி, 322).