தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயால் கவ்வுகை ; தின்கை ; கவட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயாற் கவ்வுகை. நாய் ஒரு கவ்வுக் கவ்வியது. 1. Bite, seizing by the mouth, as dog;
  • தின்கை. கருங்காக்கை கவ்வுமுனையின் (பொருந. 184). 2. Eating;
  • கவட்டை. (W.) 3. Fork of a branch or horn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. see கௌவு.
  • s. greatness, பெருமை; 2. fork of a branch; 3. grasp of the mouth; 4. eating.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருமை.

வின்சுலோ
  • [kvvu] ''s.'' Fork of a branch or horn, கவர். 2. Greatness, பெருமை. ''(p.)'' 3. A mouthful, grasp of the mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கவ்வு-. 1. Bite, seizingby the mouth, as dog; வாயாற் கவ்வுகை. நாய் ஒருகவ்வுக் கவ்வியது. 2. Eating; தின்கை. கருங்காக்கைகவ்வுமுனையின் (பொருந. 184). 3. Fork of a branchor horn; கவட்டை. (W.)