தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவடுபடுதல் , பிளவுபடுதல் ; உளதாதல் ; அகத்திடுதல் ; அணைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளதாதல். கவைஇய கற்பினை (கல்லா. 6, 22).--tr. 2. To be, exist;
  • அகத்திடுதல். ஆரங் கவைஇய மார்பே (புறநா. 19, 18). 1. To contain within oneself, to include;
  • அணைத்தல். ஒய்யெனப் பிரியவும் விடா அன் கவைஇ (குறிஞ்சிப். 185). 2. To join with, embrace;
  • கவடுபடுதல். கவைமுள்ளிற் புழையடைப்பவும் (புறநா. 98). 1. To fork, as a branch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tofork, as a branch; கவடுபடுதல். கவைமுள்ளிற்புழையடைப்பவும் (புறநா. 98). 2. To be, exist;உளதாதல். கவைஇய கற்பினை (கல்லா. 6, 22).--tr.1. To contain within oneself, to include;அகத்திடுதல். ஆரங் கவைஇய மார்பே (புறநா. 19, 18).
    -- 0797 --
    2. To join with, embrace; அணைத்தல். ஒய்யெனப்பிரியவும் விடாஅன் கவைஇ (குறிஞ்சிப். 185).